உள்ளூர்

21-31திகதி வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கை வர தடை

எதிர்வரும் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் 21 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து இரத்து

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதனால் அந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற...

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலிய உளவுத்துறை – ஆணைக்குழுவின் அறிக்கை சான்று | எம்.பி ரவூப் ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேலிய உளவுத்துறை உள்ளது என்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளில் சான்றுகள் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார். இன்று (18) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமனம்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் இன்று இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் கடமைகளை பொறுப்பேற்றார. ரூபாவாஹினி முகாமையாளர் ஜெனரல் அஜித் நரகல மற்றும்...

நவ்பர் மௌலவியே பிரதான சூத்திரதாரி : FBI யும் இதனை உறுதிப்படுத்துகிறது – அமைச்சர் சரத் வீரசேகர

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி நவ்பார் மௌலவி என்பதை அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) உறுதிப்படுத்தியுள்ளது, என்று அமைச்சர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,...

Popular