உள்ளூர்

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பில், 11 மேலதிக வாக்குகளினால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இலங்கை மீதான பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. 14 நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை. இந்தியா வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தது. அதேபோன்று,...

இலங்கை மற்றும் சீன வங்கிகளுக்கிடையில் உடன்படிக்கை

இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் இரு நாடுகளினதும் இருபுடை வர்த்தகத்தினையும் பொருளாதார அபிவிருத்திக்கான நேரடி முதலீடுகளையும் மேம்படுத்தும் நோக்குடனும் இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் ஏனைய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காகவும் இருபுடை நாணயப்...

பாராளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள்...

அவுஸ்திரேலியாவில் கடும் வெள்ளம்

அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பெருக்கு இதுவென...

அமெரிக்காவின் கொலராடோவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிபிரயோகம் | பத்துபேர் பலி

அமெரிக்காவின் கொலராடோவில் நபர் ஒருவர் மேற்கொண்ட வணிகநிலையமொன்றில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் வர்த்தகநிலையமொன்றிற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி...

Popular