உள்ளூர்

பாடசாலை சுகாதார தேவைகளை மேம்படுத்த ஐக்கிய எமிரேற்ஸ் ஒத்துழைப்பு

இலங்கை பாடசாலைகளுக்கான சுத்தமான குடிநீர் வசதிகளையும் ஏனைய சுகாதார வசதிகளையும் வழங்க ஐக்கிய அரபு எமிரேற்ஸின் ஷேக் ஸாயித் மன்றம் முன்வந்துள்ளது. மன்றத்தின் தலைவருடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக இந்த...

ஹொரவ்பொத்தானயில் கோர விபத்து, இம்முறை சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவன் பலி. 

ஹொரவ்பொத்தான - கபுகொல்லாவ பிரதான வீதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு...

கடனை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை | ஹரிணி எம்.பி.

நுண்நிதிக் கடன்களை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று கூறினார். கடன்களைச் செலுத்த முடியாமல் ஏற்படும் இத்தகைய...

இந்திய கடற்பரப்பில் இலங்கையை சேர்ந்த இருவர் கைது | கடத்தல் காரர்களா? என்பது குறித்து உளவுத்துறை தீவிர விசாரனை

இந்திய கடற்பரப்பில் படகுடன்  2 இலங்கையர்கள்  தமிழக கடலோர காவல் குழும பொலிஸாரினால்    இன்று புதன் கிழமை  கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்பு வட்டார...

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் விபத்து | இளைஞன் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறிதத் விபத்து சம்பவம் இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றள்ளது. புதுக்குடியிருப்பிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த  கனரக...

Popular