முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்...
உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்...
வவுனியா கோவில்குளம் பிரிவு கிராமசேவகர் இலஞ்ச ஊழல் பொலிசாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிராமசேவகர் நபர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரைகைதுசெய்தது.
மேலதிக விசாரணைகளிற்காக...
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாயாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அட்டவணையில் இவ்விடயம்...
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தது.
அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில்...