உள்ளூர்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின்...

Update: ரேணுகா பெரேராவுக்கு பிணை!

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவுக்கு கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள்...

இஸ்ரேலுடனான மோதல்: லெபனானிலிருந்து இலங்கை தொழிலாளர்கள் வெளியேற்றம்..

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது. சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம்...

ஊடக தர்மத்துக்கு மாற்றமாக ஊடக அமைச்சின் செய்தி…!

ஊடக அமைச்சின் ஊடகச் செயலாளரினால் இன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த செய்தி ஊடகவியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஊடகச் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தச் செய்தி செய்தி ஒழுங்குகளைப் பேணாமல் தயாரிக்கப்பட்டிருப்பது...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயம்: வளமாகும் இருதரப்பு ஒத்துழைப்புகள்!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி அவர்கள் இன்று (வியாழக்கிழமை)  கட்டார் ஏர்வேஸின் QR-662 விமானத்தில் நாட்டை வந்தடைந்ததுடன்...

Popular