உள்ளூர்

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.கே....

போதைப்பொருள் குறித்த தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்புச் சுற்றிவளைப்புகளுக்காக, தகவல்களை வழங்குவதற்கு பல தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின், ஐஸ் (Ice), கொக்கெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்ள புதிய செயலி

தென் மாகாணத்தில் பயணிகள் பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்வதற்கு புதிய கையடக்க தொலைபேசி செயலியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு மாத்தறை பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த...

சிரிய அரசு – குர்திஷ் ஆயுதக் குழு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்.

சிரியாவில் செயல்பட்டு வரும் குர்திஷ் இன மக்களின் ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயகப் படையுடன்(STF), அந்நாட்டு அரசு போா்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம், சிரியாவில் அதிகாரப் பகிா்வுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து...

‘தேசத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு’ குறித்த சிங்கள மொழியிலான ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று.

கலாநிதி ரவூப் ஸெய்ன் தமிழில் தயாரித்து வழங்கிய 'இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு' என்ற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு 'අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ' என்ற பெயரில் கலாநிதி தம்மிக ஜயசிங்க...

Popular