உள்ளூர்

உலகத்தை நடுங்க வைக்கும் அணு ஆயுத அச்சம்: ரஷ்யா-உக்ரைன் போரின் புதிய பரிமாணம் குறித்து தமிமுன் அன்சாரியின் எச்சரிக்கை

ரஷ்யா - உக்ரைன் போர் இரு தரப்புக்கும் வெற்றியை தராத நிலையில், அடுத்ததாக அணு ஆயுத போராக மாறுமோ என்ற பீதியை உருவாக்கியுள்ளதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவசர் மு.தமிமுன் அன்சாரி...

பாராளுமன்ற வரலாற்றில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதி சபாநாயகராக முஸ்லிமொருவர்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தில்  ஆரம்ப அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில்  சபாநாயகராக NPP நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டார். அதன்படி, NPP கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹொமட் ரிஸ்வி...

சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட ரவி கருணாநாயக்க!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு தீர்ப்பு டிசம்பர் 12 வரை ஒத்திவைப்பு!

பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­த­தாக கூறி அவ­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12...

மேள தாளங்களின்றி எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி!

இலங்கை வரலாற்றில் மங்கள வாத்தியங்கள் மற்றம் இராணுவ அணிவகுப்புடனேயே ஜனாதிபதிகள் இதுவரை காலமும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் மக்களால் தெரிவு  செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

Popular