அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, இன்று (10) திங்கட்கிழமை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை நிர்வாக...
மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒலுகலவின் தலைமையில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை ஊடாக மலேசியாவில் வைத்து...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் (IGP) தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப்...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 65 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதம் இனங்காணப்பட்டுள்ளனர்....
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளராக ஏ.சி. கஜநாயக்க கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.