உள்ளூர்

ஹஜ் 2025: இலங்கை ஹாஜிகளுக்கான ஹஜ் ஏற்பாடுகளை தூதுவர் அமீர் அஜ்வத் நேரில் சென்று ஆராய்வு

இவ்வாண்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகருக்கு வருகை தந்துகொண்டிருக்கும் இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், சேவை வழங்குநரோடு கலந்துரையாடி ஆய்வு செய்தார். இவ்வாண்டு இலங்கையிலிருந்து...

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென  சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் ஏனைய...

மிகவும் பிஸியான நிகழ்ச்சி நிரலுடன் கத்தாரை அடைந்த டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று புதன்கிழமை தனது வளைகுடா பயணத்தின் இரண்டாவது கட்டமாக கத்தாரின் தலைநகர் டோஹாவுக்கு வருகை தந்துள்ளார். கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் ஆல்தானியினால் சிறப்பான...

உலகில் அமைதியை காப்பாற்ற எங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது: மோடியின் எரிச்சலூட்டும் கூற்றுகளை நிராகரிக்கும் பாகிஸ்தான்

இந்தியப் பிரதமர் நேற்று தனது உரையில் தெரிவித்த ஆத்திரமூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் கூற்றுகளை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தியப் பிரதமர் மோடியின் உரை தொடர்பில் பாகிஸ்தான் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக சர்வதேச...

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டமை தொடர்பில் கனடா உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் கடும் ஆட்சேபனை

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து  இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான...

Popular