உள்ளூர்

மோடியின் விஜயத்தை முன்னிட்டு 3 நாள் விசேட போக்குவரத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (04) முதல் ஞாயிற்றுக்கிழமை (06) வரை சிறப்பு...

பாதியா மாவத்தை பள்ளிவாசலுக்கு எதிரான வழக்கு நிறைவு: வழக்கை வாபஸ் பெற்றது UDA..!

தெஹிவளையில் அமைந்துள்ள பாதியா மாவத்தை பள்ளிவாசலை அனுமதி அற்ற கட்டடம் என்பதன் பேரில் அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கான உத்தரவைப் பெறுவதற்காக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர அபிவிருத்தி...

மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய இளைஞர்கள்..!

பிலியந்தலை பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு  எதிராக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் பல சுவரொட்டிகளையும் பொலிஸார் கைபற்றி உள்ளனர். இந்தியப் பிரதமரின் வருகைக்கும், கையெழுத்தாகும் ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த...

புனர்வாழ்வு அளிக்குமாறு உலமா சபை கூறியதாக நான் கூறவில்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இஸ்ரேலுக்கு எதிராக ஆரம்பத்தில் குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மொஹமட் ருஷ்தி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என உலமா சபை கூறியதாக நான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என...

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நிராகரிக்கப்பட்ட 37 வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை...

Popular