உள்ளூர்

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, பிற்பகல் 2.00 மணியளவில் பொத்துவிலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இது தென்மேற்கு...

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (09) நண்பகல் 12:00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை...

நூல் அறிமுக விழாவும் இலவச கத்னா வைபவமும்

கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள Muslim Ladies Study Circle ஏற்பாடு செய்துள்ள நூல் வெளியீட்டு விழாவும் இலவச கத்னா வைபவமும் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. காலையில் கத்னா வைபவமும் அதேதினம் மாலை...

மீண்டும் ஆரம்பமாகவுள்ள உயர் தரப் பரீட்சைகள்

திட்வா புயல் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளன. குறித்த பரீட்சைகள் ஜனவரி மாதம் 20ம் திகதி...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப்...

Popular