கஹட்டோவிட்டவைச் சேர்ந்த அல் பத்றியா பாடசாலையின் 20 வயதுக்கு கீழ் உள்ள கால்பந்தாட்ட அணி, மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இத்தகைய சிறப்பான முன்னேற்றத்திற்கும் வெற்றிக்குமான அடையாளமாக,...
தென் கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதற்கான திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக...
இலங்கை முழுவதும் (Starlink) ஸ்டார்லிங்க் இணைய சேவையை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செயல்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான...
இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (01) இடம்பெற்றது.
இங்கு இளங்கலை மாணவர் வழிகாட்டி...
திஹாரி சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் அப்துல்லா ஷியாம், மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (மன எண்கணித) போட்டியில் சிறப்பான வெற்றியை
பெற்றுள்ளார்.
திஹாரியின் ICAM ABACUS INSTITUTE (BCT...