உள்ளூர்

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மே மாதத்தில்!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டமை ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் மே மாதம்...

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு 28இல்!

புனித ரமழான் மாதத் தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை...

பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் கைது செய்ய உத்தரவு: பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி இன்று (24) காலை ஆராய்ந்தது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே...

நாட்டில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (24) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்...

பல்லேகமயில் இடம்பெற்ற ஒருநாள் ஊடக கருத்தரங்கு

பல்லேகம கம கல்வி மன்றமும், தெல்தோட்டை ஊடக மன்றமும் இணைந்து உடபிடிய அல் ஹுஸ்னா மு.ம.வி. இல் ஏற்பாடு செய்திருந்த ஊடக கருத்தரங்கு  22ம் திகதி இடம்பெற்றது. இதில் வளவாளர்களாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்...

Popular