உள்ளூர்

நாளை வங்களா விரிகுடாவுக்கு மேலாக விருத்தியடையும் தாழமுக்கம்!

நாளை (23) சனிக்கிழமை அளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழுமுக்க மண்டலம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன் பின் குறித்த மண்டலம் அதற்கு அடுத்த...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் (22) நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு நாளை...

ஜனாதிபதி முன்னிலையில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று (21)  கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.    

உலகத்தை நடுங்க வைக்கும் அணு ஆயுத அச்சம்: ரஷ்யா-உக்ரைன் போரின் புதிய பரிமாணம் குறித்து தமிமுன் அன்சாரியின் எச்சரிக்கை

ரஷ்யா - உக்ரைன் போர் இரு தரப்புக்கும் வெற்றியை தராத நிலையில், அடுத்ததாக அணு ஆயுத போராக மாறுமோ என்ற பீதியை உருவாக்கியுள்ளதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவசர் மு.தமிமுன் அன்சாரி...

பாராளுமன்ற வரலாற்றில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதி சபாநாயகராக முஸ்லிமொருவர்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தில்  ஆரம்ப அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில்  சபாநாயகராக NPP நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டார். அதன்படி, NPP கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹொமட் ரிஸ்வி...

Popular