உள்ளூர்

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்  (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

களுத்துறையிலிருந்து மருதானைக்கு செல்லும் புகையிரதத்தில், திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. புகையிரதம் புறப்பட தயாராக இருந்தபோது, இயந்திரம் உள்ள பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால், கடலோரப் பாதையில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் இராஜினாமா!

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்களுடைய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

‘புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் தொடர்பில் திருப்தியடைய முடியாது’

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினையின் அடிப்படையில்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக,...

Popular