இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றம் (Remittances) 1,480.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில்...
ஸ்ரீலங்கன் எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி...
இன்றிலிருந்து (02) எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (02) நாட்டின் மேல்,...
பதுளை மாவட்டம் சில்மியபுரத்தைப் பிறப்பிடமாகவும் மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜே. ஜமீலா அவர்கள் மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (IIUM) தனது கலாநிதி (PhD) பட்டத்துக்கான வாய்மொழிப் பரீட்சையில் (Viva Voce) மிகச்சிறப்பாகத்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இயற்பியல், இரசாயனவியல், இணைந்த கணிதம் பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ள அவர்...