உள்ளூர்

முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் சவூதி அரேபிய தூதுவருடன் சந்திப்பு!

முஸ்லிம் சமய,கலாசார திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்றைய தினம் (02) சவூதி அரேபிய தூதுரகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி...

ரபீஉனில் அவ்வல் மாதத்தை தீர்மானிக்கும் மாநாடு நாளை

இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான உலகுக்கு ஓர் அருட்கொடையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஹிஜ்ரி 1446 ரபீஉனில் அவ்வல் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு நாளை (04) மஹ்ரிப் தொழுகைக்குப்...

டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,728...

நாட்டின் பல பகுதிகளில் மழை

சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, இன்று (03) பி.ப....

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் வறுமை ஒழிப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, (01) கம்பளை நகரில் ஜமாஅத் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரமுகர் அமர்வின் போது, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத்...

Popular