உள்ளூர்

ஐ.எஸ்.ஐ.எஸ் தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞன்: நீதிமன்றத்தின் உத்தரவு

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஐ.எஸ் அமைப்பின் சின்னங்கள் அடங்கிய மோதிரங்களை வைத்திருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில்...

அரசியல் மேடையில் ஏறியதன் எதிரொலி: தேசிய சூரா சபை தலைவர் இராஜினாமா

கொழும்பில் நடைபெற்ற அரசியல் கட்சியொன்றின் பொது மக்கள் சந்திப்பின் போது மேடை ஏறியமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து தேசிய சூரா சபையின் தலைவர் சட்டத்தரணி T.K . அஸூர் தனது பதவியை...

அதிகரிக்கும் தேர்தல் வன்முறைகள்: நாடு முழுவதும் 54ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு...

நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில்   இந்த வருடம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6, 264 ஆக...

சில இடங்களில் பலத்த காற்று

சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, இன்று (30) பி.ப....

Popular