எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
736,589 அரச உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், 24,268 பேரின் விண்ணப்பங்கள் இரத்துச்...
இலங்கையிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவரை கௌரவிக்கும் முகமாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் (19) கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் பிரியாவிடை நிகழ்வொன்று...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை நேற்று (19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சொகுசு பேருந்து சேவை...
களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் நீரில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.
மேல் மற்றும்...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறியதற்கான சரியான காரணத்தை விளக்குமாறு கோரி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரால் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸுக்கு கடிதம்...