உள்ளூர்

ஐக்கிய மக்கள் கூட்டணியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைவு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைச்சாத்திடவில்லை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. இன்று (08) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாநாட்டில் இதற்கான...

தென் மாகாணத்தில் அறிவொளி பரப்பும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா காட்சிகள்!

தரமான உலமாக்களையும் ஹாபிழ்களையும் உருவாக்கி வரும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி தனது, 6ஆவது பட்டமளிப்பு விழாவை ஆகஸ்ட் 3ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடியது. கல்லூரியின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான உஸ்தாத் எம்....

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா நாளை ஆரம்பம்!

‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ நாளை (09) ஆரம்பமாகி எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா நாளை ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாய பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக்...

சஜித்தின் புதிய கூட்டணி: 8 கட்சிகள் இணைந்தன: எம்.பிகள் பலரும் ஆதரவு

எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு...

Popular