உள்ளூர்

இலங்கையின் முதல் பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காலமானார்

இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும். நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தனது...

ஜனாதிபதி வசமானது நீதி, சிறைச்சாலை விவகார மறுசீரமைப்பு அமைச்சு

நீதி,சிறைச்சாலைகள்,அரசியலமப்பு மறு சீரமைப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு...

தமிழ் பொது வேட்பாளரின் பெயர் இன்று வெளியாகும்: அரியநேந்திரன் களமிறங்குகிறார்?

தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவுள்ள பொது வேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்கான பொதுவேட்பாளராக பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்ட நிலையில்,...

அரச ஓய்வூதியர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் மூவாயிரம் ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளப் பெறுமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் அந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனை பிரதேசங்களில் மாலை அல்லது இரவு...

Popular