கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஆட்பதிவுத் திணைக்களத்தில் ஏற்பட்ட திடீர் கணினி அமைப்பு கோளாறு காரணமாக இந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார...
மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை...
ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதன் புதிய கட்டணம் 110 ரூபாவாக உயரும்.
அதேபோல், இரண்டாவது கிலோ...
மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல் என்ற இளைஞர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என இன்று...
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல்...