உள்ளூர்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் ஆரம்பம்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) அவரது உத்தியோகபூர்வ வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக...

புத்தளம் சர்வமதத் தலைவர்களால் பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

இவ்வருட சிங்கள, தமிழ், முஸ்லிம் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களால் புத்தளம் அலோகா பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு இன்று உணவு மற்றும் உலர்...

‘ரெமல் புயல்’: வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘ரெமல்’ புயல் காரணமாக கடற்படை, மீனவர் சமூகத்தினருக்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு வங்காள விரிகுடாவில் “ரெமல்” என்று பெயரிடப்பட்ட...

‘யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்’ நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது: ஜனாதிபதி

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில்  காணப்பட்ட "யாழ்ப்பாண ஆசிரியர்  பாரம்பரியம்" நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்தோடு, ஆசிரியர்களான...

இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவை வடக்கில் ஆரம்பிக்க திட்டம் !

இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவு திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தமையினால், வடமாகாணத்தில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் நிதியமைச்சு...

Popular