கட்டுரைகள்

லிபியா மீது ஐரோப்பிய அமெரிக்க தாக்குதல் இடம்பெற்று பத்து ஆண்டுகள் | ஆபிரிக்கா கண்டத்தின் செல்வந்த மக்கள் பிச்சைக்காரர்களாகவும் அகதிகளாகவும் மாற்றப்பட்டனர்

இவ்வாண்டின் மார்ச் மாதத்துடன் லிபியாவின் மீது சர்வதேச மனித உரிமைக் காவலர்களான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியும் இணைந்து தாக்குதல் நடத்தி பத்தாண்டுகள் பூர்த்தியாகி உள்ளன. இதன் விளைவு ஆபிரிக்காவின் எண்ணெய் வளம்...

சமூகத்தை தைரியமூட்டும் நகர்வுகளே காலத்தின் தேவை | 09.04.2021 விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம்­பெற்று இன்னும் சில தினங்­களில் இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­க­வுள்ள நிலையில் அது தொடர்­பான அர­சாங்­கத்தின் நகர்­வு­களும் பாதிக்­கப்­பட்ட கத்­தோ­லிக்க மக்­களின் நகர்­வு­களும் உத்­வேகம் பெறத் துவங்­கி­யுள்­ளன. எதிர்­வரும் ஏப்ரல் 21...

உடல் – உள – ஆன்மீக ஆரோக்கியம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி மனிதனது ஆரோக்கியம் என்பது உடல், உள, ஆன்மீக ஆரோக்கியமாகும் இவைகள் சரியான நிலையில் உள்ள போதுதான் மனிதன் ஆரோக்கியம் என்ற நிலையை அடைகிறான் அந்த...

உலக சுகாதார தினம் | இயற்கையை நேசித்து நலமாய் வாழ்வோம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்.7-ம் திகதியை ‘உலக சுகாதார தினமாக’உலக சுகாதார நிறுவனம் அனுசரித்து வருகிறது. சுகாதாரம் என்பது உடல் அளவிலும் மனதளவிலும் நலமாக இருப்பதுதான். அதன்படி, தற்பொழுது மக்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா...

இலங்கையில் மனித உரிமை மீறலுக்கு எதிரான ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் | ஈராக்கில் இழைத்த குற்றங்களுக்காக அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிராக ஏன் அவ்வாறான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவில்லை?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் (UNHCR) இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் பிரிட்டன் முன்னின்று உழைத்தள்ளது. 30 வருட சிவில் யுத்தத்தால்...

Popular