சமூகம்

வடமாகாண (ஈழத்து) முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 31ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு முஸ்லிம் மக்கள் சார்பாக முசலி பிரதேச சபையில் பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் பி.எம். முஜீபுர் றஹ்மான் முன்வைத்த பிரேரனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உரியவர்களுக்கு சபை மூலமாக பிரேரனை அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு...

Popular