சமூகம்

முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மது அவர்களின் சகோதரி மாரியத்துல் கிப்தியா காலமானார்!

மறைந்த முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மது அவர்களின் சகோதரி திருமதி மாரியத்துல் கிப்தியா அவர்கள் இன்று காலை காலமானார். திருமதி கிப்தியா அவர்கள் மறைந்த மூத்த சமூக சேவையாளரும் இஸ்லாமிய மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனத்தின்...

‘முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்’ :புத்தளத்தில் மாபெரும் கவியரங்கு!

வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய, “CREATE” – (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம்...

‘ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்தக் கூடாது’: நூல் அறிமுக விழாவில் தமிமுன் அன்சாரி பேச்சு!

இந்தியாவின் தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய 'புயலோடு போராடும் பூக்கள்' என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வு சிங்கப்பூரில்...

பின்தங்கிய கிராமமான ஒட்டுக்குளம் பகுதியிலிருந்து ஒரு மகப்பேற்று மருத்துவர்!

குருநாகல் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விஷேட வைத்திய நிபுணராக ஒட்டுக்குளத்தைச் சேர்ந்த மௌஜுத் எம். பஸீல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்முறை அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 29...

பலமான ஊடகக் கழகமொன்றினை அமைக்கும் நோக்கில் எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஊடகக் கருத்தரங்கு!

பலமான ஊடகக் கழகமொன்றினை அமைக்கும் நோக்கில் எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் ஒரு நாள் ஊடகக் கருத்தரங்கொன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. ஊடகத்துறையில் நன்றாக அறிவூட்டப்பட்ட பல்துறை மற்றும் முனைப்பான மாணவர் சமூகத்தினை உருவாக்கும்...

Popular