சர்வதேச கட்டுரைகள்

மோடி ஆட்சியில் தலைக்குனிவே ஏற்பட்டதில்லையா?

-ப. சையத் அஹமத் இந்திய பிரதமர் மோடி யாருமே எதிர்பாராத ஒரு கருத்தை குஜராத்தில் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் 'பாஜக ஆட்சியின் சாதனைகளாக அவர் சிலவற்றைக் கூறிவிட்டு இறுதியாக தன்னுடைய ஆட்சிக் காலத்தில்...

செல்வந்த முஸ்லிம் நாடுகள் உட்பட சகலராலும் கைவிடப்பட்ட நிலையில் றோஹிங்யா முஸ்லிம்கள்- லத்தீப் பாரூக்

மியன்மாரில் றோஹிங்யா இன முஸ்லிம்கள் இன சம்ஹாரம் செய்யப்பட்டு இந்த மாதத்துடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2017 ஆகஸ்ட் 25ல் மியன்மாரின் இராணுவ ஜுண்டா முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு காட்டுமிரண்டித் தனத்துடன் கூடிய வன்முறைகளை றோஹிங்யா...

இம்ரான் கானுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை : பாகிஸ்தானை பிளவுபடுத்திய சக்திகள் பாடம் கற்கத் தவறி விட்டன-லத்தீப் பாரூக்

2023 ஆகஸ்ட் 5 சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்றாண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக கைது செய்து சிறையில் இட வேண்டும் என நீதிமன்ற...

அமிர்த கால இந்தியாவில் தலித், ஆதிவாசி, முஸ்லிம்கள் அனுபவிக்கும் அநீதிகள்! -கே.எஸ். அப்துல் ரஹ்மான்

கே.எஸ். அப்துல் ரஹ்மான் மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி அண்மைக்காலமாக இந்தியாவில் தீண்டாமைக் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இப்படியெல்லாம் சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளனவா என்ற கேள்வியை பல்வேறு விஷயங்களை சார்ந்து எழுப்புகிறது.  இந்தியா விடுதலை அடைந்து...

சிரியா ஜனாதிபதியின் போர் குற்றங்களுக்காக அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் கனடா, நெதர்லாந்து -(லத்தீப் பாரூக்)

பெரும்பாலும் அமெரிக்காவின் ஆலோசனையின் கீழ் சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் பஷர் அல் அஸாத்தை அரபு லீக்கில் மீண்டும் இணைத்து, அரபுலக சர்வாதிகாரிகள் மீண்டும் அவரை தழுவிக் கொள்ளும் இச் சந்தர்ப்பத்தில், கனடாவும் நெதர்லாந்தும்...

Popular