வணிகம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மேலும் சரிவு!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. தனியார் மற்றும் அரச வங்கிகளில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 330 ரூபாவாகவும் விற்பனை விலை 345 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களுடன்...

இன்றைய நாணய மாற்று வீதம்!

இன்று வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பும் சற்று உயர்ந்து விற்பனை வீதம் 368.60 ஆகக் குறைந்துள்ளது.

இன்றைய நாணய மாற்று வீதம்

இன்று வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை வீதம் ரூ. 369.66 சதமாகும்.

‘ஊழலுக்கு எதிரான வணிகம்’ எனும் புதிய முயற்சியை ஆரம்பித்து வைக்கிறது பணிப்பாளர்கள் அமைப்பு மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம்!

“Business Against Corruption” எனும் புதிய முயற்சியினை  இலங்கை பணிப்பாளர்கள் அமைப்பு (SLID) மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் ஆரம்பித்து வைக்கிறது. இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு...

இலங்கையில் பல ஹொட்டல்களில் சுற்றுலாப் பயணிகளின் முன்பதிவுகள் இரத்து!

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . நாட்டில் நிலவும் போராட்டங்கள், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக...

Popular