இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
https://twitter.com/upultharanga44/status/1364144648063619074?s=20
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பப் டூப்ளசிஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய டூப்ளசிஸ், கடைசியாகக் கடந்த எட்டாம் திகதி...