விளையாட்டு

இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த வீரர்களுக்கு சங்கக்கார உதவிக் கரம்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான குமார் சங்கக்கார யாழ்ப்பாணத்தில் உள்ள வளர்ந்து வரும் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு கிரிக்கெட் உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த வாரம்...

“பிரதமர் மோடியின் கயானா விஜயம்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களின் அன்பளிப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு Bat ஐ  பரிசளித்தனர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு விசேஷமான பேட்டை பரிசளித்தனர்....

உலகக் கிண்ண கெரம் போட்டியில் ஜொலித்த சஹீட், அனாஸ்

ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் நிறைவுக்கு வந்த 6ஆவது உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் குழுப் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிருக்கான வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல, இம்முறை உலகக் கிண்ண கெரம்...

மழையால் 3வது போட்டி ரத்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை 2-0...

ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

(B.F.M Rishad) அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள 564 வீரர்களில் 19 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த்தும் இடம்பெற்றுள்ளதுடன்,...

Popular