விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முதல் அரையிறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தென்...

இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியில் வடக்கு மற்றும் மலையக வீராங்கனைகள்

-B.F.M Rishad நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் வடக்கைச் சேர்ந்த 3 வீராங்கனைகளும், மலையகத்தைச் சேர்ந்த ஓரு வீராங்கனையும் என நான்கு தமிழ் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். நேபாளத்தின் தலைநகர்...

மகளிர் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி புதிய சாதனைகளை படைத்துள்ளது. கடந்த நாள் நடந்த கடைசி லீக்...

மகளிர் T20 உலகக் கோப்பையிலிருந்து இந்தியாவை விரட்டியடித்த பாகிஸ்தான் மகளிர் அணி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இருந்து...

அகில இலங்கை ரீதியான காற்பந்தாட்ட போட்டியில் புத்தளம் அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம் சம்பியன்

புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் 16 வயதுக்குட்பட்ட காற்பந்தாட்ட அணி அநுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்ட போட்டியில் சம்பியனாகியுள்ளது. இந்த பரபரப்பான இறுதிப்போட்டி இன்று திங்கட்கிழமை (14) காலை நடைபெற்றது. வெட்டாளை...

Popular