விளையாட்டு

இப்படி ஒரு ஹாட்ரிக் சாதனையை இந்த உலகம் இனி பார்க்கவே முடியாது.. வங்கதேச வீரரின் படுமோசமான ரெக்கார்டு

ஆன்டிகுவா : கிரிக்கெட் உலகிலேயே எந்த ஒரு வீரரும் செய்யாத அரிய, மோசமான ஹாட்ரிக் சாதனையை வங்கதேச வீரர் மகமதுல்லா செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் தான்...

ரொனால்டோவின் இமாலய சாதனை முறியடிப்பு: வரலாறு படைத்த 19 வயது இளம் வீரர்

யூரோ கால்பந்து தொடரில் மிகவும் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை துருக்கியே வீரர் அர்டா குலர் படைத்துள்ளதுடன், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையையும் முறியடித்துள்ளார். நடப்பு யூரோ 2024 கால்பந்து தொடரின்...

சிரமங்களை எதிர்நோக்கும் இலங்கை அணி: எம்.பிக்கள் கருத்து

டி 20 உலக் கிண்ணத் தொடரில் விளையாட, அமெரிக்கா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, அங்கு எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்...

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் நியமனம்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேனாக டபிள்யூ.ஏ.சூலானந்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் நிர்வாக சேவைகளில் சிறப்பு தரத்தில் சிறந்த அதிகாரியாக கடமையாற்றிய அவர், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச்...

DSI பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்சிப் ஜூனில் ஆரம்பம்

இலங்கை கரப்பந்தாட்ட விளையாட்டின் முக்கியமான போட்டித் தொடரான 22ஆவது DSI பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு, நிப்பொன் ஹோட்டலில்  (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் DSI நிறுவனம்...

Popular