விளையாட்டு

IPL 2023 :- முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தியது குஜராத்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அகமதாபாத்தில் கோலாகலமாக ஆரம்பமான 2023ஆம் ஆண்டின் 16 ஆவது IPL தொடரின் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின. நாணய...

இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது நியூசிலாந்து!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து...

இம்முறை IPL இல் 5 புதிய விதிமுறைகள்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்க உள்ள 16வது ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், இந்த வருட...

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பிசிசிஐ) இந்த வருடத்துக்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை திகதியிடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில்...

நியூசிலாந்து அணி அபார வெற்றி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்க முதலில் பந்துவீச...

Popular