விளையாட்டு

LPL தொடர் குறித்து வெளியான அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடர் டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த போட்டிகளுக்கான அட்டவணையையும் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாடசாலைகள் உதைபந்தாட்ட அணியில் மிளிரும் நட்சத்திரம், மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் அணி!

கொழும்பு சாஹிரா கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட சூப்பர் 16 பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டித் தொடர் 17வது தடவையாக அண்மையில் இடம்பெற்றது. இந்தத் தொடரில் முதல் தடவையாக களம் இறங்கிய கொழும்பு மாளிகாவத்தை...

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு இந்தியா பதிலடி!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது. ராஞ்சி மைதானத்தில்...

கட்டார் உலகக் கோப்பை போட்டியே கடைசி: லயோனல் மெஸ்ஸி!

கட்டாரில் எதிர்வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா். எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து...

T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்!

T20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான...

Popular