விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் டிசம்பர் 6 ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது. டிசம்பர் 23 வரை போட்டிகள் நடைபெறும். 2021 ஆம் ஆண்டு யாழ். கிங்ஸ் எல்.பி. எல் போட்டியில் வெற்றி பெற்றது.

2029 ஆசிய குளிர்கால போட்டிகளை நடத்த சவூதி ஆர்வம்!

2029 இல் நடைபெறவுள்ள 10 ஆவது ஆசிய குளிர்கால போட்டிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து சவூதி அரேபிய ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் கடிதமொன்றைச் சமர்ப்பித்துள்ளது. சவூதி அரேபியாவின்...

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற பாலித பண்டார உலகிற்கு கற்றுக் கொடுத்த பாடம்!

பொதுநலவாய விளையாட்டு 2022 போட்டிகளில் இலங்கையின் பாரா தடகள வீரர் பாலித பண்டார வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஏற்கனவே 100 மீற்றர் தடகளப்போட்டியில் யுபுன் அபேகோன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல...

வரலாற்றில் இடம்பிடித்த யுபுன் அபேகோன்!

இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான யுபுன் அபேகோன் வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்து அவர்...

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதல் பதக்கத்தை வென்றது!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 55 எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இசுரு குமார இந்த பதக்கத்தை வென்றுள்ளார். இதில் மலேசியா தங்கப் பதக்கமும்,...

Popular