விளையாட்டு

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹர்பஜன் சிங் 1998 லிருந்து இந்திய அணியில் விளையாடி...

இரண்டாவது முறையாக LPL சம்பியன் பட்டத்தை வென்றது ஜப்னா கிங்ஸ்!

2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரையும் ஜஃப்னா கிங்ஸ் அணி கைப்பற்றியது. கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.போட்டியில், நாணய சுழற்சியில்...

மேற்கிந்திய தீவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது தொடர் இடம்பெற்று வருகிறது.மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் நேற்று (16) கராச்சியில் இடம்பெற்றது.இப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. நாணய...

மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் 9 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி கராச்சியில் இன்று (14) இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி...

மேற்கிந்திய தீவை வீழ்த்தி முதலாவது டி 20 போட்டியில் 63 ஓட்டங்களால் பாகிஸ்தான் அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டி 20 போட்டி நேற்றைய தினம் (13) கராச்சியில் இடம்பெற்றது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய...

Popular