ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய சர்ச்சையால் அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து டிம் பெய்ன் விலகியுள்ளார்.அவர் இதனை ஹோபார்ட் நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.அத்தோடு இந்த முடிவை கிரிக்கெட்டின் நலன்...
தென்னாபிரிக்காவின் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் Mr.360 என அழைக்கப்படும் ஏ.பி.டி வில்லியர்ஸ் சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(ICC) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடவர் கிரிக்கெட் குழுவின் தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ICC கிரிக்கெட் குழுவின்...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டி இன்று (14) டுபாயில் இடம்பெற்றது.இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில்...
2021 ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் அரையிறுதி ஆட்டத்தோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது.அரையிறுதியில் தோற்றாலும் இத் தொடரில் சிறப்பாக விளையாடிய அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது.இதற்கு அணித் தலைவர் பாபர் அசாமின்...