மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக்...
முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31) முசலி பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் சிலாபத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்கியவர் இதுவரை கைது...
முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி கட்சியால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பர் திருமதி புஹாரிக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அவரை...
தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி, பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மினுவாங்கொடை நகர சபையில் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில், அவர் இதனை அறிவித்தார்.
மினுவாங்கொடை நகர...
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில், 738 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இஸ்ரேலின் இல்லம் சார்ந்த பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று (30) புறப்பட்டுச்...