TOP

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 2026 மார்ச் 30 அன்று, பாகிஸ்தானின் பஹவல்பூர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் (The Islamia University...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாக்கும் வகை யிலும், ஏனைய சமூ கங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு அகில...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் பணியாளர் மட்டத்திலான உடன்பாட்டை...

இலங்கைத் தூதுவர் – நேபாளப் பிரதமர் சந்திப்பு!

நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய, காத்மண்டுவைத் தளமாகக் கொண்ட ஏனைய தூதரகத் தலைவர்களுடன் இணைந்து நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு சிங் தர்பாரில் உள்ள நேபாளப் பிரதமர் மற்றும்...

காசாவில் அல் ஜசீரா செய்தியாளர் முகமது விஷாஹ் கொ*லப்பட்டார்: பத்திரிகையாளர்கள் பலி எண்ணிக்கை 262 ஆக உயர்வு.

அல் ஜசீரா முபாஷர் (Al Jazeera Mubasher) தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது விஷாஹ் (Mohammed Wishah), காசா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து...

Popular