TOP

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணம் விஜயம் செய்தார். ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த அபிவிருத்தி திட்டங்கள்...

இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமை இன்று (01) சந்தித்து கலந்துரையாடினார். இந்தியத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடனான தனது தொடர்ச்சியான...

குருக்கள்மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தகவல் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது. 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி...

இஸ்ரேலை கதிகலங்கச் செய்த அல்கஸ்ஸாம் பேச்சாளர் அபு உபைதா பற்றி பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர்

அபூ உபைதாவை இன்று கொன்றதாக அறிவித்திருப்பது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவரைப் பிடிக்க இயலாத இஸ்ரேலின் தோல்வியை வெளிப்படுத்துவதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் அல்ஜசீரா பத்திரிகையாளர் அகமது மன்சூர். அவர் தொடர்ந்து கூறுகையில், இன்று, இஸ்ரேல் அபு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: குற்றம் நடந்த அதே நேரத்தில் துபாய்க்கு சென்ற இஷாரா செவ்வந்தி

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில்  தேடப்படும் இஷாரா செவ்வந்தி, குற்றம் நடந்த அதே நேரத்தில் துபாய்க்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில்...

Popular