TOP

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ரணில்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (29) பிற்பகல் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டாலும், நெருக்கமான...

அத்துரலிய ரத்தன தேரருக்கு விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துரலிய ரத்தன தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த...

அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் முன்னிலை

நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர்  இன்று (29) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து கடந்த...

முன்னாள் அமைச்சர் நிமல் லன்சா கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர்  நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடை காவல் நிலையத்தில்  சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் தூதுவராக ஷ்முவேல் ரெவெல்: நியமனப்பத்திரம் அடங்கிய ஆவணங்களை பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார்.

பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் புதிய தூதுவராக சாமுவேல் ரபல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆவணங்களை அவர் பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார். இதேவேளையில், பிரேசில் தனது நாட்டிலுள்ள இஸ்ரேல் தூதுவரை வெளியேற்றியுள்ள நிலையில், ஒல்லாந்து...

Popular