TOP

ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது  பெரும்பாலும் சாத்தியமில்லை: சிறைச்சாலைகள் ஆணையாளர்

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் வெளியீடு!

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட க.பொ.த (உயர்தர) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரங்களை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு கல்விப்...

நாட்டில் சில இடங்களில் மழைக்கான சாத்தியம்!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். தீவின்...

புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவிக்கும் புத்தளம் House of Religion அமைப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்

புத்தளம் House of Religion அமைப்பினர் இன்று (25) புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவிரத்னவை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தனர். சந்திப்பின்போது, புத்தளம் மாவட்ட...

நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் மனிதாபிமானமற்ற தாக்குதல்: அல் ஜஸீரா ஊடகவியலாளர் நால்வர் பலி

காசாவில் தொடர்ந்தும் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட குறைந்தது 19 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் மொஹம்மட் அல் சலாமா எனும் அல் ஜஸீரா தொலைக்காட்சி ஊடகவியலாளர், ஹொஸ்ஸாம் அல் மஸ்ரி எனும்...

Popular