TOP

16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும்

எதிர்வரும் ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை 16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  அறிவித்துள்ளது.   தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் நுளம்பு...

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் தங்கள்...

நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும்...

இலங்கையில் அடுத்த வாரம் முதல் ஸ்டார்லிங்க் சேவை ஆரம்பம்

இலங்கையில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் சேவையை அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பொது இயக்குநராக பணியாற்றும்...

இஸ்ரேல்-ஈரான் விவாதம் நடைபெறாமலேயே சபை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 05.30 வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை காலை 09.30...

Popular