TOP

கடமைகளை பெறுப்பேற்றார் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர்!

கொழும்பு மாநகர சபையின் 26 ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். திங்கட்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 61 வாக்குகளைப் பெற்று அவர் கொழும்பு மாநகர...

இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் வேலை தேடும் இலங்கையர்களுக்கும் சிவப்பு அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலைமை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகார சபை (PIBA) தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வேலை...

குழந்தை உயிருக்கு அச்சுறுத்தல்: ரூ.10 மில்லியன் கப்பம் கோரிய இருவர் கைது!

படல்கம, மல்லவகெதரவில் வசிக்கும் நபர் ஒருவரிடம் ரூ.10 மில்லியன் கப்பம் கேட்டு மிரட்டிய இருவரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஜூன் 9 ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பில்...

மட்டக்களப்பு புனானை ICST பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் சிறியானி விக்ரமசிங்க நியமனம்

மட்டக்களப்பு புனானை சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (ICST) உப வேந்தராக பேராசிரியர் சிறியானி விக்ரமசிங்க (14)  கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் வேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை...

Popular