TOP

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

ஈரானுடனான தற்போதைய மோதலில் இஸ்ரேல் மீதான அண்மைய தாக்குதல்களில் மொத்தமாக  நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 05.00 மணி நிலவரப்படி, காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும்,...

கிண்ணியா நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசம்: தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு..!

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம் கிண்ணியா...

51ஆவது G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஆரம்பம்

உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்த G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் நேற்று (16) ஆரம்பமானது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கனேடிய பிரதமர்...

நாட்டின் பல இடங்களில் 50 மி.மீ. அளவான மழை பெய்யக்கூடும்.

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை...

புத்தளம் மாநகர சபையை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: மேயராக ரின்சாத் அஹ்மத்: பிரதி மேயராக நுஸ்கி நிசார் தெரிவு

-எம்.யூ.எம்.சனூன் புத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி...

Popular