TOP

ஓட்டமாவடி பிரதேச சபை SLMC வசமானது; தவிசாளராக SJB பைறூஸ் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு திங்கட்கிழமை (16) இடம்பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது. இதில், ஓட்டமாவடி...

இஸ்ரேல்- ஈரான் மோதல்: தற்போதைய சூழ்நிலையில் ஊடகவியலாளர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது இன்றியமையாததாகும்

ஈரான் தொடச்சியாக இஸ்ரேல் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் இஸ்ரேலிய நகரங்களில் ஏற்படுத்தி உள்ள மற்றும் ஏற்படுத்தி வரும் பாதிப்புக்கள் பற்றி போதியளவு படங்களும் காட்சிகளும் தற்போது வெளி வந்துள்ளன. இத்தகைய காட்சிகளை வெளியிட்டால்...

இலங்கையில் SHARK 06 என்ற புரட்சிகரமான Plug-In Hybrid Pickup வாகனத்தை அறிமுகப்படுத்தும் BYD

BYD நிறுவனம் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் முதல் Plug-In Hybrid Pickup வாகனமான SHARK 06-ஐ அண்மையில் கொழும்பில் நடைபெற்ற...

மத்தியக் கிழக்கில் பதற்றம்: இஸ்ரேலில் உள்ள இலங்கையர் இருவர் காயம்: பாதுகாப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கண்காணிப்பு

இஸ்ரேலின் பினீ பிராக்கில் (Bnei Brak) பணிபுரியும் இலங்கையர் இன்று (16) அதிகாலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார். இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதர் நிமல் பண்டார, காலில் காயம் அடைந்த ...

இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது இடைநிறுத்தம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து தொழிலுக்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.  இஸ்ரேலில்...

Popular