TOP

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி...

உலமா சபை மீது YouTube இல் அவதூறான பதிவுகள் வெளியிட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இஸ்மத்துக்கு ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு!

சர்ச்சைக்குரிய யூடியூப் உள்ளடக்கத் தயாரிப்பாளர் அப்துல் சத்தார் முகம்மது இஸ்மத்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர்களை குறிவைத்து அப்துல் சத்தார் முஹம்மத் இஸ்மத் என்பவர் வெளியிட்டதாகக்...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக் காட்டியதற்காக இலங்கை கால்பந்து வீரர் முகமது தில்ஹாமுக்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) 2,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. கொழும்பு...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20% ஆக குறைத்த செயல்முறையை ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விளக்கினார். இலங்கை மீது ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகளைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை...

Popular