TOP

மாவனல்லை ஆயிஷா உயர்கல்விக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

மாவனல்லை ஆயிஷா உயர்கல்விக் கல்லூரியின் 25ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வரலாறு காணாத வகையில் ஒரு மாபெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "அருள் மிகு குடும்பம், இன்பம் நிறைந்த இல்லம்" எனும் கருப்பொருளில் நடைபெறும்...

இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, காணாமல் போன சம்பவம்: முன்னாள் கடற்படைத் தளபதி கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராகப் பணியாற்றிய காலப் பகுதியில், பொத்துஹரவைச் சேர்ந்த இளைஞர்...

பலஸ்தீன் பிரச்சினை ஆரம்ப காலங்களிலிருந்தே சவூதி அரேபியாவின் அடிப்படைத் தூணாக இருந்து வருகிறது: இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்

பலஸ்தீன் தேசத்துப் பிரச்சினை என்பது சவூதி அரேபியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளின் ஒரு முக்கிய புள்ளியாகவும், ஆரம்ப காலங்களிலிருந்தே அடிப்படைத் தூணாகவும் இருந்து வருகிறது. பலஸ்தீன் மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்கு அரசியல், பொருளாதார...

காதி நீதி மன்றங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு காதிகள் சம்மேளனம் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள்

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவுக்கு இலங்கையின் காதி நீதவான்களின் சம்மேளனம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. காதி நீதிமன்ற அமைப்பைப் பாதிக்கும் வகையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு...

பொரளை விபத்து; சாரதி கஞ்சா பாவித்தமை அம்பலம்.

பொரளை பொது மயான பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலே...

Popular