TOP

அவசர அனர்த்த நிலைமை தொடர்பில் தகவல்களை வழங்க விசேட செயல்பாட்டுப் பிரிவு

அவசரகால அனர்த்த நிலைமை குறித்த தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையக விசேட செயல்பாட்டு பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, பல பகுதிகளில் பலத்த மழை, வெள்ளம், பலத்த காற்று...

கலா ஓயா வெள்ளப் பெருக்கில் சிக்கிய பஸ்ஸில் 40 பேர் மீட்பு

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் 40 பேர் தற்சமயம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக...

குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிப்பை எதிர்கொள்ளும் அவதான நிலையிலுள்ளது. நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதனால் வீடுகளில் நீரை சேமித்து வைக்குமாறு கொழும்பு மற்றும்...

இந்திய அரசாங்கம் வழங்கிய நன்கொடைகள் இலங்கை வந்தடைந்துள்ளது !

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க நிவாரண பொருட்களை ஏற்றிச் வந்த இந்திய...

டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும்!

டிட்வா புயல் (29) சனிக்கிழமை காலை 8.00 மணி நிலைவரப்படி, ஏற்கனவே குறிப்பிட்டவாறு தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. (காலை 8.00 மணி) மையத்தின் 30 வீதமான பகுதி கடலுக்குள்...

Popular