TOP

கிழக்கு மாகாணத்தில் விரைவில் விமான சேவை!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர்...

ரமழானில் கதை சொல்லும் நேரம்” போட்டி பரிசளிப்பு இன்று மாலை..

அல்ஆலிமா டொக்டர் மரீனா தாஹா ரிபாயின் ”ரமழானில் கதை சொல்லும் நேரம்” நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது. மெய்நிகழ்...

2023 இல் 146 நாட்களுக்குள் 239 கொலைகள் பதிவு: முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி!

2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில், “2019 ஆம் ஆண்டில் 273...

குரங்குகள் ஏற்றுமதி குறித்து உண்மைகளை தெரிவிக்க ஜூன் 26ம் திகதி வரை காலக்கெடு!

குரங்குகள் ஏற்றுமதிக்கு எதிரான மனு தொடர்பான உண்மைகளை முன்வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) சட்டமா அதிபருக்கு ஜூன் 26ம் திகதி வரை கால அவகாசம் வழங்கியது. இலங்கையின் 100,000 குரங்குகளை சீன நிறுவனத்திற்கு...

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு மீண்டும் சிக்கலில்!

உயர்தர விடைத்தாள் மதிப்பீடுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் பரீட்சை திணைக்களம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நிதி நெருக்கடி அதற்குக் காரணமாக உள்ளது. பத்தொன்பதாயிரம் ஆசிரியர்கள் மதிப்பீட்டுக்காகக் கோரிய முன்பணத்தை இதுவரை திணைக்களத்தினால் செலுத்த முடியவில்லை. ஒரு...

Popular